பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் – கோவை ஆட்சியர் அதிரடி உத்தரவு
கோவையில் பேனர் விழுந்து மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில் தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அனுமதித்த விளம்பர பலகைகளை அகற்ற காவல்துறை உள்ளாட்சி அமைப்பு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது எனவும் கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி உறுதி அளித்துள்ளார்.





