--- --:--:-- --

கருணாநிதி பெயரில் சர்வதேச தரத்தில் பன்னாட்டு அரங்கம் – முதலமைச்சர் அறிவிப்பு..!

1

சென்னையில் கலைஞர் கண்காட்சி பெயரில் உலக அரங்கில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்பட கண்காட்சி கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அவர் வெளியிட்டார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் லட்சியினை வெளியிட்டார்.

 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் 1997 ஆம் ஆண்டு சென்னையில் டைட்டில் பார்க்கை உருவாக்கிய தகவல் தொழில்நுட்ப பயிற்சி ஏற்படுத்தியவர் கருணாநிதி என்றும் புதிதாக அமைய உள்ள பன்னாட்டு அரங்கம் இளைஞர்களின் அறிவு முகமாக அமையும் எனவும் கூறினார்.

 

Right Menu Icon