--- --:--:-- --

துருக்கியில் வானில் பறந்த சோபா.. ஆச்சரியத்தில் மக்கள்..!

7

துருக்கியில் வீசிய புயலில் சோபா ஒன்று வானில் பறந்தது. தலைநகரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

 

மே 17ஆம் தேதி அங்குள்ள சுற்று வட்டாரத்தில் வீசிய கடும் புயலில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon