இறந்துவிட்டதாக நினைத்த பெற்றோர்.. பனியை சாப்பிட்டு உயிரை காத்த சிறுவன்..!
அமெரிக்காவில் வனப்பகுதியில் காணாமல் போன சிறுவன் மீட்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாட்கள் பணியை சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளான்.
இன்று எட்டு வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் சுற்றுலா சென்ற பொழுது காணாமல் போய்யுள்ளான். இதைத்தொடர்ந்து போலீசார் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அவர் மலைப்பகுதி அருகே சிறுவனை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவன் தான் நீர்ச்சத்துடன் இருப்பதற்காக இரண்டு நாட்களும் பனியை சாப்பிட்டதாகவும் பெரிய மரக்கட்டையின் கீழ் பகுதியில் பதுங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





