--- --:--:-- --

ஆற்றில் கவிழ்ந்த படகு.. ஒரே நேரத்தில் பறிபோன 17 குழந்தைகளின் உயிர்..!

Kerala boat accident

Malappuram: Rescue operation underway after a boat capsized near Thoovaltheeram beach, at Tanur in Malappuram district, Monday, May 8, 2023. At least 22 people were killed in the incident, according to officials. (PTI Photo)(PTI05_08_2023_000259B)

நைஜீரியா நாட்டில் ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்தனர் . வடமேற்கு மாகாண சுபோக்கு அருகே உள்ள பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சிறுவர் சிறுமியர் குழந்தைகள் உள்ளிட்ட 20-க்கு அதிகமானோர் படகு ஒன்றில் பயணித்தனர்.

 

ஆற்றின் நடுவே செல்லும் பொழுது திடீரென படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 13 சிறுமிகள் இரண்டு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படகில் பயணம் செய்து மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon