--- --:--:-- --

பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து..!

9

ண்டனில் பயணிகள் ரயிலில் திடீரென புகை ஏற்பட்டதால் உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இங்கிலாந்து லண்டனில் பயணிகள் ரயிலில் திடீரென புகை ஏற்பட்டது.

 

இதை தொடர்ந்து மீட்பு படையினர் பயணிகளை வேகமாக வெளியேற்றினர். இந்நிலையில் ரயிலில் ஏற்பட்ட புகை குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon