--- --:--:-- --

வெடிக்காது என்று நினைத்து செய்த தவறால் வெடித்து சாம்பலான நகரம்..!

6

ஈரானில் ராணுவ தளவாட மையத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் இரண்டு பேர் உடல் சிதறி பலியாகினர். ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள செம்மண் மாகாணத்தில் ராணுவ தளவாட மையம் அமைந்துள்ளது.

 

இந்த மையத்தில் வெடிகுண்டுகளை தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரினந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon