சாலையில் துளித்துளி ஓடிய கடல் சிங்கம்..!
சிலி நாட்டில் ராட்சத கடல் சிங்கம் ஒன்று சாலையில் துள்ளித்துள்ளி ஓடிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர்.
தண்ணீரில் கடல் சிங்கள சாலையில் உருண்டு ஓடியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





