--- --:--:-- --

தனது தாயை கடித்த பாம்பை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த மகன்..!

2

தனது தாயை கடித்த பாம்பை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த மகனால் உத்தர பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த பாம்பு கடித்தது.

 

உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் நடந்த ஆச்சரியமான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளது. அந்த பெண்ணின் மகன் தனது தாயை கடித்த பாம்பை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்தான். இதனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon