75% வருகை தந்த மாணவர்கள் மட்டுமே 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியும்..!
பள்ளிக்கு 75 விழுக்காடு வருகை தந்த மாணவர்கள் மட்டுமே 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்படுபவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அதோடு கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





