வானத்தில் தோன்றிய சூரியனை மறைத்த பாம்பு..!
பொதுவாக வானில் மேகங்கள் பலவித வடிவங்களில் தோன்றுவது பார்ப்போரை கவர செய்யும். அந்த வகையில் இங்கிலாந்தில் தோன்றிய மேகத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பார்ப்போரை குழப்பத்தில் உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பகுதியில் திடீரென்று காலையில் பாம்பின் வடிவில் இருந்தால் மேகம் பார்ப்போரை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏலியன் ஸ்பேஸ்சினால் உண்டானது எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து இது விமானத்தின் நீராவி பாதை என்று தெரிவித்துள்ளனர். தற்பொழுது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





