ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. மக்கள் பீதி..!
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். ஆப்கானிஸ்தானில் நாட்டில் 259 கிலோமீட்டர் தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் இடத்தில் 4.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை,
📱 Share on WhatsApp 𝕏 Share on X





