அழகி போட்டியில் இளம்பெண் மீது வீசப்பட்ட முட்டை சம்பவம்..!
சீனாவில் தனியார் நிறுவன ஊழியர்களுக்காக நடத்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் பெண் மீது முட்டை வீசப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் முட்டை வீசியதோடு இளம் பெண் மீது தண்ணீர் ஊற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட காட்சிகள் வேகமாக பரவிய அந்த செயலுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வருகிறது. அழகி போட்டியில் இளம்பெண் மீது வீசப்பட்ட முட்டை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





