--- --:--:-- --

உக்ரைனில் சித்திரவதை முகாம்கள் – அடித்து மின்சாரம் பாய்ச்சிய ரஷ்ய ராணுவம்

8

உக்ரைனில் சித்திரவதை முகாம்கள் அமைத்து அடித்து மின்சாரம் பாய்ச்சி ரஷ்ய ராணுவம் கொடுமைப்படுத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரானது நீண்டு கொண்டே செல்கிறது.

 

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் போரின் தொடக்கத்தின் பொழுது கர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியது. அப்பொழுது கர்சன் நகரில் இருவர் சித்திரவதை முகாம்களை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

 

அந்த முகாம்களில் கைதானவர்கள் அடித்தும், மின்சார ஷாக் கொடுத்தும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் ரஷ்ய ஆதரவு கோஷங்கள், கவிதைகள் மற்றும் பாடல்களை உச்சரிக்க கட்டாயப்படுத்திய அதிர்ச்சி தகவலும் அங்கிருந்து அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon