அதிபர் புதின் ரகசிய காதலியுடன் பண்ணை வீட்டில் சந்திப்பு..!
தீவிரமடைந்து வரும் போருக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புதின் தனது ரகசிய காதலி வீட்டில் குழந்தையுடன் 990 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர பண்ணை வீட்டில் வசிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடைகளை மீறி உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. போர் ஏற்பட மேற்கத்திய நாடுகளே காரணம், ரஷ்யா அல்ல என்றும் புதின் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
இந்நிலையில் அதிபர் புதின் தனது ரகசிய காதலி அலீனா மற்றும் தங்களது குழந்தைகளுடன் ஆடம்பரப் பண்ணை வீட்டில் வசித்து வருகிறார் என்று தகவல் கசிந்துள்ளது. புதினின் மகன், ரஷ்ய அதிபர் புதினின் மனைவி என பரவலாக நம்பப்படுகிறது.
புதினின் 4 குழந்தைகளுக்கு தாய் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





