--- --:--:-- --

சித்த மருத்துவர் சர்மிகா இந்திய மருத்துவ இயக்கத்திடம் விளக்கம்..!

4

ர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக சித்த மருத்துவர் சர்மிகா இந்திய மருத்துவ இயக்கத்திடம் விளக்கம் அளித்துள்ளார். பல்வேறு உடல்நலம் மனது சார்ந்த கருத்துக்களை சித்த மருத்துவர் சர்மிகா தனது சமூக வலைதள பக்கங்களில் கூறி வந்தார்.

 

அவர் தெரிவித்த கருத்துக்கள் பற்றி புகார் எழுந்ததன் பேரில் இந்திய மருத்துவ இயக்ககம் அவர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி வரும் ஜனவரி 24ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

 

இந்த நிலையில் அவர் தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக இந்திய மருத்துவ இயக்கத்திடம் சமர்ப்பித்துள்ளார். அவரது விளக்கத்தை விசாரணை குழு பரிசளித்து அடுத்த கட்ட நடவடிக்கை முடிவு செய்யப்படும் என இந்திய மருத்துவர் இயக்ககம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon