பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்..!
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் பொதுக்குழு கூட்டம் செல்லும் என மட்டுமே அறிவித்துள்ளது.
பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லும் என்று சொல்லவில்லை என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இதனால் தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






