--- --:--:-- --

குப்பைத்தொட்டியில் தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை..!

10

குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்ற ஆண் குழந்தையை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் அருகே வீரப்பன் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குழந்தையின் அழும் சத்தம் கேட்டுள்ளது.

 

உடனே அக்கம் பக்கம் சென்று பார்த்தபோது இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தை குப்பை தொட்டியில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

மேலும் ஆண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon