--- --:--:-- --

ஒருவருக்கு 2 குடும்ப அட்டையா? விசாரிக்க தமிழக அரசு உத்தரவு..!

3

வெளிமாநிலத்திலும் தமிழகத்திலும் குடும்ப அட்டை வைத்து பொருட்களை வாங்குவது பற்றி விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இலவச வேட்டி, சேலைகளை ரேஷன் கடைகளில் இருப்பு வைக்காமல் விரைந்து வழங்க வேண்டும் என உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

 

இந்திய குடிமகனாக இல்லாத யாருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்குதல் கூடாது என உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகளை காலை 9 மணிக்கு திறந்து பொருட்கள் விநியோகிக்கப்படுவதை வட்ட வழங்கல் அலுவலர்கள் உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon