--- --:--:-- --

ஜல்லிக்கட்டு வீரர் சடலம் மீட்பு..!

7

திண்டுக்கல் மாவட்டம் பாறையில் ஒரு சடலம் வீசப்பட்டிருந்தது. திருச்சி மணப்பாறை தாலுகா வையம்பட்டி அருகே கருங்கல் கிராமத்தை சேர்ந்த மணி என்பது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்டவர் ஜல்லிக்கட்டு வீரர் என்பதும் தெரிய வந்துள்ளது.

 

எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தார்கள்? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Right Menu Icon