--- --:--:-- --

முதலமைச்சர் சென்ற ரயிலை திடீரென நிறுத்திய பெண்..!

3

முதலமைச்சர் சென்ற ரயிலில் பெண் பயணி ஒருவர் அபாய சங்கிலி ஒன்றை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூரில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஆலப்புழா விரைவு ரயிலில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

 

ரயில் சென்று கொண்டிருந்த பொழுது பயணி ஒருவர் அபாய சங்கலியை பிடித்து இழுத்தார். தவறான ரயிலில் ஏறிய அந்த பெண் இறக்கி விடப்பட்டார். பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon