--- --:--:-- --

நடு ரோட்டில் சண்டை போட்ட VJ..!

5

தெருவில் வாகனத்திற்கு வழி விடும் தகராறால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் வழக்கறிஞர் அலுவலக கணக்காளருடன் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

 

சென்னை சூளைமேட்டை சேர்ந்த நித்தி என்பவர் தனியார் தொலைக்காட்சி மற்றும் youtube சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

 

தனது காரில் புரசைவாக்கத்தில் உள்ள நண்பரை பார்க்க சென்ற பொழுது பார்த்தசாரதி தெருவில் எதிரே வந்த தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் உடன் மோதலில் ஈடுபட்டார். இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டு காயமடைந்த நிலையில் இரு தரப்பினரும் தனித்தனியாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

Right Menu Icon