--- --:--:-- --

விபத்தில் சிக்கிய நடிகை ஆல்யா மானசா..!

12

நடிகை ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நேரத்தில் கர்பமானதால் அந்த தொடரில் இருந்து விலகினார். குழந்தை பிறந்த பிறகு ஓய்வில் இருந்த அவர் தற்போது தனது உடல் எடையை குறைத்து சன் டிவியின் இனியா தொடரில் நடித்து வருகிறார்.

 

சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது ஆல்யா மானசா விபத்தில் சிக்கி இருக்கிறார். அவரை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. அதனை அவரே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon