--- --:--:-- --

கையில் சுத்தியலுடன் அரசு பேருந்து கண்ணாடியை உடைக்க வந்த பெண்..!

4

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரில் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காததால் பஸ்ஸின் கண்ணாடியை உடைத்து கையில் சக்தியுடன் பெண் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

டிரைவர் அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு பொதுமக்கள் அந்த பெண்ணை சமாதானம் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon