--- --:--:-- --

பைக்கில் தாறுமாறாக சென்ற மூன்று பெண்கள் சாக்கடைக்குள் விழுந்த வீடியோ வைரல்..!

7

ணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் பைக்கில் தாறுமாறாக சென்ற மூன்று பெண்கள் சாக்கடை கால் வாய்க்குள் பாய்ந்துள்ளனர். பின்னர் சாக்கடையுடன் உடல் முழுவதும் வலிய வலிய பரிதாபமாக நின்றனர்.

 

இந்த வீடியோவை பார்த்த பலரும் சிங்கிளாகப் போனாலே எதிர்த்தவன் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது இதில் டிரிபிள்ஸ் ஆக போனால் அவ்வளவுதான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Right Menu Icon