--- --:--:-- --

பொங்கல் பண்டிகைக்காக ரூ.1000 பரிசுத்தொகை அறிவிப்பு..!

1

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கும் திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். ரூ. 1000 பரிசுத்தொகை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு சர்க்கரை வழங்குவதன் மூலம் 2.19 கோடி குடும்பத்தார்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon