--- --:--:-- --

இந்தியாவிற்கு இரு தேச தந்தைகள் – அமிர்தா பட்நாவிஸ்

10

இந்தியாவிற்கு இரு தேச தந்தைகள் இருப்பதாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மனைவி அமிர்தா பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

 

நாக்பூரில் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியவர் நமது நாட்டிற்கு தேசத்தந்தை என்றால் அது மகாத்மா காந்தி என்றும் அதேபோல் புதிய இந்தியாவின் தந்தை என்றால் பிரதமர் நரேந்திர மோடி என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon