--- --:--:-- --

தாறுமாறாக பேருந்தை இயக்கியதால் பரபரப்பு..!

8

சேலத்தில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக பேருந்தை இயக்கியதாக கூறி தனியார் பேருந்து ஓட்டுனரிடம் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவருடன் அவர் சாலையை கடக்க முயன்ற பொழுது தனியார் பேருந்தை அருகில் வந்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon