மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் உயிரிழப்பு..!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்த தூக்கம் தாங்காமல் கணவர் மாரடைப்பால் உயர்ந்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. அயனாவரத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன் உயிர் இழந்தார்.
இந்த தகவலை அடுத்து அவர் மிகுந்த துக்கத்தில் இருந்துள்ளார். இதனால் அவரது கணவர் சார்ஜூக்கு திடீரென மார்பை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர். தம்பதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





