பிரதமர் மோடியை தவறாக பேசிய காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது..!
மோடியை கொல்லுங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா பட்டேரியாவை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச காங்கிரஸ் துணைத் தலைவரான ராஜா பட்டேரியா ஹவாயில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டுமானால் மோடியை கொல்வதற்கு தயாராகுங்கள் என பேசியுள்ளார்.
இதற்காக வைரலான வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி ஏற்படுத்தியது. தற்போது இது குறித்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் அமைச்சருமான ராஜா பட்டேரியாவை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





