தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது புயலாக வலுவடைந்தது. வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக இந்திய மாநில ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் எட்டாம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





