--- --:--:-- --

ரேஷன் கடைகளின் பெயரை மாற்ற கேரளா அரசு முடிவு..!

8

ரேஷன் கடைகளின் பெயரை கேஸ்டோர் என பெயர் மாற்றம் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.

 

இதை பேசிய முதலமைச்சர் பின்னர் சிவில் சர்ப்ரைஸ் கார்ப்பரேஷன் கீழ் இயங்கும் அனைத்து ரேஷன் கடைகளின் தன்மையை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ரேஷன் கடைகள் அனைத்தும் கேஸ்டோர்களாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

 

இதன் மூலம் ரேஷன் விநியோகம் மற்றும் அத்தியாவசிய பொருட்களில் கேஸ்டோர்களில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon