எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் விளக்கம்..!
சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் சிகிச்சை அளிக்கும் முன்பே தாடை வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
நான்காண்டுகளாகவே சிறுவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு முன் ஸ்கேன் மட்டுமே எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். விஜய் தொடங்கும் முன்பே திடீரென சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





