--- --:--:-- --

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டதற்காக கணவன் கண்டித்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை..!

40

தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டதற்காக கணவன் கண்டித்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

அஜய்குமார் என்பவர் மனைவி உடன் தங்கி இருந்து ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான பெண் அதில் 70 ஆயிரம் ரூபாய் வரை இழந்ததாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon