சென்னை பள்ளியில் தடையை மீறி ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம்…அண்ணாமலை பங்கேற்பு..!
சென்னை அண்ணா நகரில் உள்ள ஜெயகோபால் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், அருண் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் துணை அமைப்புகள் பள்ளிகளின் பேரணி மற்றும் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லாத நிலையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





