செல்போன் நம்பர் கேட்ட இளைஞனை செருப்பால் அடித்த பெண்..!
தெலுங்கானாவில் செல்போன் கேட்டு தொல்லை தந்த இளைஞனை பெண் ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது தெலுங்கானாவின் காமரெட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணிடம் செல்போன் எண் கேட்டு தொல்லை தந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அந்த இளைஞன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





