திருமண வயதை எட்டாத காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலியுடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த திருமண வயதை அடையாத நபரை காவல்துறையினர் அறிவுரை கூறி அனுப்பினர். அதே பகுதியை சேர்ந்த 19 வயதை அடைந்த பிரசன்னா என்ற பெண்ணுடன் தஞ்சமடைந்துள்ளார்.

 

ஜெயசீலனுக்கு திருமண வயது எட்டாத நிலையில் இரண்டு பேரின் பெற்றோரையும் அழைத்து காவல்துறையினர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.