--- --:--:-- --

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு..!

5

உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி, ஓவர் கோட் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பேராசிரியர் வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என உயர்கல்வித்ததை தெரிவித்துள்ளது. பேராசிரியர்கள் தங்கள் உடல் அமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon