--- --:--:-- --

நடு ரோட்டில் இளைஞரை அடித்து உதைத்த திருநங்கைகள்..!

7

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்து மொபைல் போனை மறைத்து எட்டி உதைத்து தாக்கிய பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகளை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

 

பேருந்து நிலையங்கள், வளாகங்கள், ஜவுளிக்கடைகள் முன்பாக நின்று கொண்டு வெளியே வரும் பொது மக்களை வலுக்கட்டாயமாக இழுத்து செல்போன் மற்றும் பணம் பறிக்கும் செயலில் திருநங்கைகள் தொடர்ந்து ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

 

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் குற்றச் செயலில் ஈடுபட்ட 10 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon