--- --:--:-- --

பெற்ற தாயை உயிரோடு குழி தோண்டி புதைத்த மகன்..!

6

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்பத்தகாரரில் பெற்ற தாயை உயிரோடு குழி தோண்டி புதைத்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சக்திவேல் கூலி தொழிலாளியாக இருந்தா.ர் தாயுடன் வசித்து வருகிறார். மனைவிக்கும் தாய்க்கும் இடையே நேற்று வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

அப்பொழுது போதையில் இருந்த சக்திவேல் குழி தோண்டி தாயை உயிரோடு புதைத்துள்ளான். இந்த தகவலறிந்து வந்த காவல்துறையினர் சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon