கேரளாவில் நடந்த வெட்டிங் சூட் வைரல்..!
நவீன காலத்தில் கேரளாவில் வெட்டிங் சூட் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. மாப்பிள்ளை மற்றும் மணமகள் புகைப்படம் எடுப்பதற்கு தங்கள் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர் புகைப்பட கலைஞர்கள் சிலர்.
அவ்வாறு புகைப்படம் எடுக்க செல்லும் பொழுது சில நகைச்சுவையான சம்பவங்கள் அரங்கேறுவதோடு இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து விடுகிறது. அந்த வகையில் கேரளாவில் திருமண ஜோடி ஒன்று வெட்டிங் சூட்டிற்க்கு சென்ற நிலையில் இருவரையும் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் ஆட வைக்கிறார்.
முதலில் பாட்டிற்கு மாப்பிள்ளை நடனமாட அதே போல மணமக்களும் ஆடிக்கொண்டு தோளோடு தோள் சேர முயற்சிக்க, யானையிடம் சிக்கியவர் போல நிலை தடுமாறி கீழே விழுந்தார். மாப்பிள்ளை இது தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





