தடை செய்யப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்..!
அசாம் மாநிலத்தில் காரில் கடத்தி செல்லப்பட்ட தடை செய்யப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆசான் மாநிலம் கரீம் கஞ்ச் மாவட்டத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் காரை மறைத்து கடத்தப்பட்ட போதை பொருட்களை கண்டுபிடித்தனர். மறைத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





