சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி..!
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசிய வர காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் சரத் பவார் உடல்நல குறைவு காரணமாக மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சரத்பவார் உடல்நிலை தற்போது சீராக இருந்ததாகவும் வருகிற நவம்பர் இரண்டாம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நவம்பர் 4, 5 தேதிகளில் சீரடியில் நடைபெறும் கட்சியின் முகாம்களில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 81 வயதாகும் சரத் பவாருக்கு கடந்த ஆண்டு 15 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





