தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடக்கம்..!
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாக தென் மண்டல தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாத இறுதி வரை செய்யும்.
இந்த ஆண்டு 23ஆம் தேதி தென்கிழக்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வடக்கு நோக்கி சென்றதால் காற்றின் திசை மாறியது. இதனால் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ஆம் தேதி தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் தெரிவித்துள்ளார்.






