--- --:--:-- --

நீதிமன்ற அறைக்குள் பெண் வழக்கறிஞர்கள் தலை வாரக்கூடாது..!

9

நீதிமன்ற அறைக்குள் பெண் வழக்கறிஞர்கள் தலை வாரக்கூடாது என்று உத்தரவு சரியான நிலையில் அது திரும்ப பெறப்பட்டது. பூனே மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தலை வாருவதால் பெண் வழக்கறிஞர்கள் தலை வாருவதால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 

இதனால் நீதிமன்ற அதிகாரி கையெழுத்திட்ட அறிக்கை சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது. அறிக்கையை பெண் வழக்கறிஞர்கள் விமர்சித்துள்ளனர். சர்ச்சைக்குரிய நீதிமன்றத்தின் அறிவிப்பைத் திரும்பப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon