--- --:--:-- --

வீட்டிற்குள் புகுந்த உடும்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்பு..!

8

கடையம் அருகே வீட்டிற்குள் புகுந்த உடும்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டி பகுதியை சேர்ந்தவரின் வீடு படிக்கட்டு அருகே உடும்பு வந்ததையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு எவ்வித காயமும் இன்றி 3 அடி நீளம் உள்ள உடும்பை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட உடும்பை வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon