--- --:--:-- --

சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வரும் இங்கிலாந்து ராணி..!

6

ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக இங்கிலாந்து ராணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் ஏற்கனவே பெங்களூருக்கு பயணம் வந்துள்ளார். ஆனால் ராணி ஆக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக அவர் பெங்களூரு வருகிறார்.

 

ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார். மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார் எனவும் பொதுமக்களும் அவரை சந்திக்க அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon