பணத்தை சாலையில் வீசி சென்ற கொள்ளையர்கள்..!
சிலி நாட்டின் தலைநகரில் கொள்ளையடித்த பணத்தை கொள்ளையர்கள் சாலையில் வீசி சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கடந்த வியாழக் கிழமையன்று ஒரு படகில் இருந்து 10 மில்லியன் கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பிதப்பிய கொள்ளையர்கள் போலீசார் விரட்டியதால் அந்த பணத்தை சாலையில் வீசிவிட்டு சென்றனர்.
விடாமல் விரட்டிய போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்ததோடு வீசிய பணத்தை கைப்பற்றினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





