பெண் ஐடி ஊழியர் 9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை..!
சென்னை அருகே பெண் ஐடி ஊழியர் 9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாழம்பூர் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





