--- --:--:-- --

உணவகத்தில் சாப்பிட்ட கேசரியில் கிடந்த வண்டு..!

6

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் உணவகத்தில் வண்டுகள் மொய்த்த கேசரி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்டது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி ஆலயத்தில் உள்ள சந்திரா என்ற பெண் சைவ உணவகத்தில் இட்லி சாப்பிட்டுள்ளார்.

 

சென்னையை சேர்ந்த 15 பேர் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது சாப்பிட முற்பட்ட கேசரியில் வண்டுகள் மொய்த்து காணப்பட்டதை அடுத்து ஹோட்டல் உரிமையாளரிடம் புகார் கூறியுள்ளார்.

 

அதற்கு உரிமையாளர் முறையாக பதில் கூறாததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon